நம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை அனு இம்மானுவேல் இயக்குனர் பாண்டிராஜ் இசை இமான் ஓளிப்பதிவு நீரவ் ஷா  வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தன்னுடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தை காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடுகிறார். ஆனால், யாருமே … Continue reading நம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் விமர்சனம்